உள்நாட்டு செய்திகள்

கொழும்பை அண்டிய பிரதேசங்களில் 12 மணி நேர நீர்வெட்டு..

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் நீர் விநியோகம் நாளை(18) தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையில் 12 மணித்தியாலங்கள் களனி பிரதேச சபையை சேர்ந்த பகுதிகள், பேலியகொட நகர சபையை சேர்ந்த பிரதேசங்கள், வத்தளை நகர சபையை சேர்ந்த பிரதேசங்கள், ஹெந்தல பிரதேச சபையை சேர்ந்த பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

இலங்கையர்களுக்கு இன்று விண்கல் பொழிவை காணும் வாய்ப்பு…

wpengine

இலங்கை நெருக்கடி ரஸ்யாவால் உருவானது – ஜெலென்ஸ்கி

wpengine

அசிங்கப்பட்டார் அமைச்சர் ஹரீன்!

wpengine