உள்நாட்டு செய்திகள்

கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை..

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று(18) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையில் 12 மணித்தியாலங்கள் களனி பிரதேச சபையை சேர்ந்த பகுதிகள், பேலியகொட நகர சபையை சேர்ந்த பிரதேசங்கள், வத்தளை நகர சபையை சேர்ந்த பிரதேசங்கள், ஹெந்தல பிரதேச சபையை சேர்ந்த பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

 

Related posts

நாடாளுமன்றில் கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் இன்று ..

wpengine

இன்றிரவு(19) சுப்பர் மூனைப் பார்வையிடும் சந்தர்ப்பம்…

wpengine

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

wpengine