உள்நாட்டு செய்திகள்

அரச வைத்தியர்களின் வேலை நிறுத்தத்தில் புகையிரத சேவையாளர்கள் பங்கேற்காது..

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(22) முன்னெடுக்கும் அரச வைத்தியர் சங்கத்தின் வேலை நிறுத்தத்தில் இம்முறை புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்காது என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தனியார் பேரூந்து சங்கம் சுயாதீனமாக செயல்படும் என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

15% ‘VAT’ வரியால் பொது மக்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டது – ஜனாதிபதி

wpengine

வற் வரி திருத்த சட்டமூலத்தை 2/3 ஆல் நிறைவேற்ற கூட்டு எதிர்க்கட்சி மனுத்தாக்கல்

wpengine

அரசாங்கப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்…

wpengine