உள்நாட்டு செய்திகள்

சைட்டம் கல்லூரிக்கு புதிதாக மாணவர்களை பதிவு செய்வது நிறுத்தம்..

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு புதிதாக மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த கல்லூரியின் தலைவர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனக்கு கல்வியமைச்சு அறிவித்திருந்ததாக குறிப்பிட்ட அவர், அவரது தனியார் மருத்துவமனையினை அரசுக்கு வழங்கவும் தான் இணக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

இ.போ.சபையின் தலைவர் இராஜினாமா…

wpengine

வரவு செலுத்திட்ட 2ம் வாசிப்பு மீதான விவாதம்

wpengine

சேயா கொலையின் சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

wpengine