உள்நாட்டு செய்திகள்

10 தேர்தல் தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை நியமிக்கும் பணிகள் முன்னெடுப்பு..

ஐக்கிய தேசிய கட்சியானது 10 தேர்தல் தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை நியமிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் முதற்கட்டமாக பத்தேகம மற்றும் பஸ்ஸர ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை நியமித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வருடத்தில் 109 புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

(rizmira)

Related posts

கொரோனா : இலங்கை, சீனா ஒன்றிணைந்து செயற்படும்

wpengine

பல மாகாணங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

wpengine

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி ஒருபோதும் மக்கள் மயமாக்கப்பட மாட்டாது.. – ராஜித..

wpengine