உள்நாட்டு செய்திகள்

பிரதி அமைச்சர் பதவிகளின் மாற்றம் இன்று..?

அரசின் பிரதி அமைச்சர் பதவிகள் சில இன்று(31) மாற்றமடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி அமைச்சர்கள் 10 பேரது பதவிகளில் இவ்வாறு மாற்றம் நிகழவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

(rizmira)

 

 

Related posts

புதிய செயலியை அறிமுகப்படுத்திய பொலிஸ்!

Azeem Kilabdeen

பிரதமர் – வெளியுறவு அமைச்சர் முறுகல் நிலை அரசியலாகுமா?

wpengine

அதிக கடன் சுமையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் – தயாசிறி

wpengine