உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியினருடன் விஷேட கூட்டம்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆளும் கட்சியின் விஷேட கூட்டமொன்று இன்று(07) மாலை 04.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதே குறித்த இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிய வந்துள்ளது.

(rizmira)

Related posts

மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine

மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானம் எட்ட கூட்டமைப்பு கூடுகிறது

wpengine