உள்நாட்டு செய்திகள்

UPDATE – நீர்த்தாரைப் பிரயோகம் காரணமாக பல்கலை மாணவர்கள் 84 பேர் வைத்தியசாலையில்..

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்டதை அடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட 84 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(rizmira)

Related posts

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

wpengine

கப்பல் தொடர்பில் பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில்

wpengine

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள்

wpengine