உள்நாட்டு செய்திகள்வணிகம்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி..

இலங்கை மத்திய வங்கி நேற்று(21) வெளியிட்டுள்ள நாணயப் பரிமாற்றம் தொடர்பான அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி முதன் முறையாக 155 ரூபாவைத் தாண்டி வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு மற்றும் விற்பனை பட்டியலில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 155.01 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 151.21 ரூபாவாக பதிவாகி இருந்தது.

இதன்மூலம் இலங்கை நாணயப்பெறுமதி மோசமான நிலமைகளை எட்டி வருவதாகவும் பொருளாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

(rizmira)

Related posts

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 11 பேர் காயம்

wpengine

ஜனாதிபதி தலைமையில் சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் அழைப்பாணை

wpengine

மேலும் 150,000 ‘பைஸர்’ இலங்கைக்கு

wpengine