உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை…

நாட்டின் சில மாவட்டங்களில் இன்றும்(26) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் 50mm இற்கும் அதிகளவில் கண மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

இலங்கை – அமெரிக்கா படைகளுக்கிடையில் முதல்முறையாக பாதுகாப்பு கலந்துரையாடல்.

wpengine

நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி… (photos)

wpengine

அரச புலனாய்வு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்

wpengine