உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்..

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் காலி , மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரைப்பிரதேசத்தில் ஓரளவு மழை பெய்யும்.

மத்திய மலைகளின் மேற்கு பகுதிகள் மற்றும் ஊவா மாகாணத்தில் பலத்த காற்று மணிக்கு சுமார் 50Km வேகத்தில் வீசக்கூடும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

(rizmira)

Related posts

யானைத்தாக்கிய விபத்தில் 5 வயது பிள்ளையும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

wpengine

கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக நிஷாந்த ரணதுங்கவும் வேட்புமனு தாக்கல்

wpengine

இலக்கத்தகடின் இறுதி இலக்கத்தின் படி எரிபொருள் விநியோகம் .

News Editor