கேளிக்கை

பாடசாலை மாணவி மற்றும் ஆசிரியருக்கு அறை வசதி செய்து கொடுத்த இளைஞர்…

பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறை வசதி செய்து கொடுத்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய களுத்துறை, நாகொட பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் 20 வயதுடைய முகாமையாளர் ஒருவரை கடந்த 28ம் திகதி இரவு களுத்துறை பொலிஸ் பிரிவு கைது செய்த்துள்ளது.

ஆசிரியை ஒருவரால் கர்ப்பமாகிய 15 வயது மாணவி ஒருவர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் இன்று(30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளார்.

(rizmira)

Related posts

Prank மற்றும் Tik – Tok ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் தடை…

wpengine

காதலரை கைப்பிடிக்கும் சோனம் கபூர் – கோலாகலமாக தொடங்கிய திருமண கொண்டாட்டம்… (photos)

wpengine

கொரோனாவில் இருந்து மீண்ட மற்றுமொரு பிரபல நடிகை

wpengine