உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மகாநாயக்க தேரர்களை சந்திக்கிறது கூட்டமைப்பின் தலைவர்கள்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மகாநாயக்க தேரர்களை சந்திக்க உள்ளனர். இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகளை கைவிடுமாறு அண்மையில் மகாநாயக்க தேரர்கள் கோரியிருந்தனர். குறித்த இந்த கோரிக்கை தொடர்பில் மகாநாயக்க தேரர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

 

(rizmira)

Related posts

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில்

wpengine

பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அழைப்பு

wpengine

2021 வரவு – செலவுத் திட்ட பாராளுமன்ற உரை ஆரம்பம்

wpengine