உள்நாட்டு செய்திகள்

சுகாதார அமைச்சுக்குள் பலாத்காரமாக நுழைந்த பல்கலைக்கழக மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட  சைட்டம் எதிர்ப்பு போரட்டத்தின் போது  சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 4ஆம் திகதிவரை நீடிப்பதாக இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

HIV எய்ட்ஸ் வைரஸ் – இலங்கைக்கு மற்றுமோர் சான்றிதழ்…

wpengine

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் உடன் பொதுத்தேர்தலை நடத்துங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தல்

wpengine

10 ஆம் ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் 19 ஆம் திகதி…

wpengine