உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு நகர மண்டப வீதிகளில்  கடும்  வாகன நெரிசல்

இன்று தேசிய ரீதியாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக  போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளத.
இதில் பிரதான அங்கமாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்படும் பேரணி சுகாதார அமைச்சை நோக்கி பயணிக்கின்றதன் காரணமாக, கொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது கடும்  வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது .

வாகன  சாரதிகள் தடங்கல்களை தவிர்க்க வேறு பாதைகளை பாவிக்கும்படி வேண்டப்பட்டுள்ளனர்.

Related posts

மைத்திரி புகைப்பட விளம்பரத்திற்கு கொதித்தெழுந்த ரோஹித்த ராஜபக்ஷ

wpengine

சைட்டம் போராட்டத்தின் பின்னணியில் மாணவர்களை தூண்டுவது மு.சோசலிச கட்சியே.. – லக்ஸ்மன் குற்றச்சாட்டு..

wpengine

இராஜாங்க அமைச்சர் அருந்திகவின் ஜீப் வண்டி விபத்து

wpengine