கேளிக்கை

காதலை ஏற்காததால், மனமுடைந்து ஆண் போல் முடி அழகை மாற்றிய ஓவியா.. (Photos)

Bigg Boss நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியா புதிய ஹேர் ஸ்டைலில் உள்ள ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

தன்னுடைய காதலை ஆரவ் ஏற்காததால், மனமுடைந்து Bigg Boss நிகழ்ச்சியிலிருந்து அண்மையில் ஓவியா வெளியேறினார்.

அதன்பின் ஓரிரு நாள் சென்னையில் இருந்த ஓவியா, அதன் பின் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சென்னையிலிருந்து விமானம் மூலம் கேரளா சென்ற அவர், தனது தந்தையிடம் கூறிவிட்டு, தனது நெருங்கிய தோழியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ஓவியாவுடன் ஒரு ரசிகர் அண்மையில் எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது, தன்னுடையை நீண்ட முடியை வெட்டி, ஒரு ஆண் போல் அவர் தனது முடி அழகை மாற்றியுள்ளார் எனத் தெரிகிறது.

வழக்கமாக, ஹொலிவுட் திரைப்படங்களில் வரும் சில பெண்களது முடி அலங்கார ஸ்டைலுக்கு ஓவியா மாறியுள்ளார்.

(rizmira)

Related posts

இந்திய திரைப்படங்கள் திரையிட தடை

wpengine

ஐகான் விருதளித்த மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி!

wpengine

உலகளவில் புதிய சாதனை படைத்த `மெர்சல்’…

wpengine