உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நிதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறித்த தீர்மானமிக்க தீர்மானம் இன்று..

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் பிரதமரும் அக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(17) கூடவுள்ளது.

இன்று மாலை 3.00 மணிக்கு சிரிகொத்த தலைமையத்தில் நடைபெறவுள்ள குறித்த இக்கூட்டத்தில், நிதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எதிர்வரும் தேர்தல் மற்றும் அதற்கு முகங்கொடுப்பதற்கு கட்சியைத் தயார்படுத்தல் என்பன தொடர்பிலும் காத்திரமான தீர்மானங்கள் பல எடுக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

(rizmira)

Related posts

திங்கள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வழமைக்கு

wpengine

நான்கு பாடசாலைகள் 02 ஆம் திகதி ஆரம்பம்

wpengine

காசாவில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயத்தின் மீது தாக்குதல் – 18 கிறிஸ்தவ பாலஸ்தீனியர்கள் படுகொலை..!

wpengine