உள்நாட்டு செய்திகள்

டெண்டர் குழுவின் தலைவர் பதவி இராஜினாமா…

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட டெண்டர் குழுவின் தலைவர் ஜீ.எஸ்.விதானகே குறித்த பதிவியிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதாக குறித்த டெண்டர் குழுவின் உறுப்பினர் டாக்டர். கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

மேலும், அது தவிர்ந்த குறித்த குழுவிலிருந்து மற்றுமோர் உறுப்பினரான இலங்கை விமானப்படையின் நிதி இயக்குனரான ஜே.ஆர்.எல்.வசந்த அவர்களும் பதவி விலகுவதாக நிதி அமைச்சின் செயலாளரிடம் தெரிவித்துள்ளதாக படகொட மேலும் கூறியுள்ளார்.

 

(rizmira)

Related posts

பிரதமர் தலைமையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

wpengine

பரீட்சைகளில் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்களை வெளியிடாதிருக்க தீர்மானம்

wpengine

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகரின் தீர்மானம் இன்று(21)..

wpengine