உள்நாட்டு செய்திகள்

ஆறாம் திகதி வரை டிரானை கைது செய்யாதிருக்க சட்டமா அதிபர் உறுதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

 

ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

டிரான் அலஸ், நிதி மோசடி தொடர்பில் தம்மைக் கைதுசெய்வதைத் தவிர்க்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அவுஸ்ரேலிய குடியுரிமையை இரத்து செய்ய குமார் குணரத்னம் விருப்பம்..

wpengine

போதைப்பொருள் பாவனை பரவலடைவது தொடர்பான தேசிய ஆய்வு அறிக்கை இன்று(01) ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine

அஹ்னஃப் ஜஸீமை விடுவிக்குமாறு ஐ.நா குழு கோரிக்கை

wpengine