ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சமையல் எரிவாயுவின் (Gas) விலை அதிகரிப்பு..?

நாளை(01) அல்லது நாளை மறுதினம்(02) பெரும்பாலும் சமையல் எரிவாயுகளது (Gas) விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லிட்ரோ எரிவாயு (Litro gas) மற்றும் லாப் எரிவாயு (Laugfs gas) ஆகிய நிறுவனங்கள் சமையல் எரிவாயுகளது விலையினை அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், 200 ரூபாவினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தற்போது சந்தையில் 12.5Kg நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் (கொழும்பில் விலை) 1321 ரூபா எனபதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

முதலமைச்சர் முன் முழங்காலில் நின்று, மன்னிப்புக் கோரவில்லை.. – மறுக்கிறார் அதிபர்..

wpengine

சங்கா, மஹேல உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களது வாழ்த்துச் செய்திகள் இதோ..

wpengine

குற்றச்சாட்டுக்களை தகர்த்து பூஜித் ஜயசுந்தர இங்கிலாந்து பயணம்…

wpengine