உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கு பூட்டு..

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

பலைக்கழக மாணவர்களிடையே நேற்று(30) இடம்பெற்ற மோதல் காரணமாக குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் 20 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

(rizmira)

Related posts

உபுல் தரங்கவிற்கு சாம்பியன்ஸ் தொடரின் 2 போட்டிகளில் விளையாடத் தடை..?

wpengine

பிடியாணையை எதிர்த்து ராஜித மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Azeem Kilabdeen

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையே கலந்துரையாடல்…

wpengine