உள்நாட்டு செய்திகள்

இணக்கப்பாட்டு அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை இன்று(04) வெளியீடு..

எதிர்வரும் எட்டு வருட காலத்திற்காக இணக்கப்பாட்டு அரசாங்கம் வகுத்த பொருளாதாரக் கொள்கை இன்று(04) வெளியிடப்படவுள்ளது.

இதன் வெளியீட்டு வைபவம் இன்று 2.30ற்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமை வகிப்பார்கள் என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

சுமார் 77 இலட்சம் ரூபாய் கொள்ளை சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்கள் கைது..

wpengine

யோசிதவின் பாட்டியான டெய்சி FCID முன்னிலையில் ஆஜர்..

wpengine

பாராளுமன்ற கலைப்பிற்கு உச்ச நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு…

wpengine