உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி 71ஆவது அகவையில்..

சோல்பரி அரசியலமைப்பின் கீழ், நடத்தப்பட்ட முதலாவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தோன்றிய ஐக்கிய தேசியக் கட்சி, இன்று(06) அதன் 71ஆவது நிறைவாண்டை கொண்டாடுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டம் கொழும்பு பாம் கோட் மாளிகையில் 1946ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் திகதி இடம்பெற்றது. கட்சியின் தலைமைப் பதவிக்கு டி.எஸ்.சேனாநாயக்கவின் பெயரை எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க முன்மொழிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

பணிக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 3வது தடுப்பூசி

wpengine

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

wpengine

பங்களாதேஷ் VS இலங்கை, ரசிகர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை எச்சரிக்கை..

wpengine