உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையே முக்கிய சந்திப்பு..

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இடையே சந்திப்பு ஒன்று நேற்று(07) மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தில் இருக்கின்ற குறைபாடுகள் சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உறுப்பினர்களால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க முடியும்…

wpengine

போதைப்பொருள் கடத்தல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை…

wpengine

இரத்தினபுரியில் மண்சரிவு காரணமாக 66 குடும்பங்கள் வெளியேற்றம்..

wpengine