கேளிக்கை

துபாயில் 2.O படத்தின் இசை வெளியீடு..

ரஜினி நடிக்கும் 2.O படத்தின் இசை ஒக்டோபர மாதம் துபாயில் வெளியிடப்படும் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இயக்குனர் சங்கர் பிரம்மாண்ட முறையில் இந்த படத்தை இயக்கி வருகிறார். அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் இந்த படத்தின் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. ஒரே ஒரு டூயட் பாடல் காட்சி மட்டும் இம்மாதம் படமாக்கப்பட உள்ளது.

எதிர்வரும் ஜனவரி மதம் 25-ம் திகதி உலகெங்கும் 20 ஆயிரம் அரங்குகளில் 2.0 படத்தை வெளியிடப் போவதாக லைகா ஏற்கெனவே அறிவித்துள்ளது.

Related posts

அழகை மெருகேற்ற 25 அறுவை சிகிச்சைகளை செய்த பிறகும், இன்னும் வேண்டும் என அடம்பிடிக்கும் அலீரா..

wpengine

தமிழ் சினிமாவில் நடிக்க மறுத்துவிட்டார் ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில்..

wpengine

ஹர்பஜன் குடும்பத்திற்கு ‘கமிங் சூன்’

wpengine