ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உலகிலேயே முதல் ரோபோ திருமணத்தால் பரபரப்பு (VIDEO)

உலகிலேயே முதன் முறையாக இரண்டு ரோபோக்களுக்கு திருமணம் நடந்த நிகழ்ச்சி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுள்ளது.

இந்த ரோபோக்களை மய்வா டெங்கி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஆண் ரோபோவுக்கு புரோயிஸ் என்றும், பெண் ரோபோவுக்கு யுகிரின் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆண் ரோபோ அளவில் பெரியதாக எந்திர மனித உருவிலும், பெண் ரோபோ ஜப்பான் பொம்மை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த பெண் ரோபோவுக்கு   மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருமணம் முடிந்ததும் இரு ரோபோக்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்ட கொண்ட காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. திருமண விழாவில் இரு தரப்பிலும் பல ரோபோக்கள் விருந்தினர்களாக பங்கேற்றன. பின்னர் ஜப்பான் முறைப்படி கேக் வெட்டி, ஆடல், பாடல் போன்ற இசை நிகழ்ச்சிகள் நடந்தது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=9pVNyg1hPwc” width=”560″ height=”315″]

Related posts

நான் எவனுக்கும் பயந்தவன் இல்லை! மிரட்டல் விடுத்த பிரதமரின் பிரதானி

wpengine

மதூஷுடன் கைதான இராஜதந்திர கடவுச்சீட்டு உரிமையாளர் மாத்தறை உறுப்பினர் ஒருவரே…

wpengine

ஊடகவியலாளர்களை நாய்கள் எனதிட்டிய பிரதமர்

wpengine