ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சத்யராஜின் ‘நைட் ஷோ’

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான எடிட்டர்களில் ஒருவரான ஆண்டனி முதல்முறையாக படம் ஒன்றை இயக்கி வருகிறார். இயக்குனர் விஜய் வழங்க, ஏ.எல்.அழகப்பன் மற்றும் சாம் பால் இப்படத்தை தயாரிக்கின்றனர். சத்யராஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘நைட் ஷோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

க்ரைம் த்ரில்லரான இப்படத்தை இயக்குவதோடு திரைக்கதை எழுதும் பணியையும், எடிட்டிங்கையும் ஆண்டனியே கவனிக்கிறார். ‘நைட் ஷோ’வின் ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபுவும், இசையமைக்கும் பணியை ஜாய் மேத்யூவும் கவனிக்கிறார்கள். பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தின் டீஸர், பாடல்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன

Related posts

புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிக்கு கிடைத்த மின்னஞ்சல்

wpengine

ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தியது டிஸ்னி

wpengine

பியல் நிஷாந்தவின் தலைக்கு 20லட்சம் கப்பம் கோரி மிரட்டல்

wpengine