உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் காலி முகத்திடல் வரையான வீதிக்கு பூட்டு..

காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் காலி முகத்திடல் வரையான பகுதி போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மியன்மார் தூதரகத்தை நோக்கிய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

(rizmira)

Related posts

கொழும்பு மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதில் அனைத்து தரப்பினரும் கரிசனைகாட்ட வேண்டும் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

wpengine

வஸீம் தாஜுதீனின் கொலையின் சீசிடிவி காட்சிகள் கசிந்தது (படங்கள்)

wpengine

முச்சக்கர வண்டி செலுத்துவது தெடர்பிலான புதிய சட்டத்திற்கு மங்கள எதிர்ப்பு…

wpengine