உள்நாட்டு செய்திகள்

அரச மருத்துவவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்…

அரச வைத்தியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியாக இன்று(21), பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய சைட்டம் குறித்த பிரச்சினையில் அரசாங்கம் மௌனிப்பதும் அதற்கான எவ்வித தீர்வினை பெற்றுத்தர பின்வாங்குவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

4வது முறையாகவும் இன்று பிரதமப் பதவியேற்றார் ரணில் (Update)

wpengine

தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படும் சாத்தியம்

wpengine

மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக இராஜதந்திரிகளுக்கு இலங்கை விளக்கம்

News Editor