வணிகம்

இன்றைய தங்க விற்பனை நிலவரம்..

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று(22) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம், 52,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் நகைத் தங்கம் கூலியுடன் 48,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

 

(rizmira)

Related posts

கொள்கை வட்டி வீதங்களில் மாற்றம் ஏற்படாது – இலங்கை மத்திய வங்கி

wpengine

பேக்கரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

wpengine

துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு…

wpengine