உள்நாட்டு செய்திகள்

கபீர் மற்றும் மலிக் ஆகியோருக்கு, பிணை முறி விசாரணை ஆணைக்குழு அழைப்பு..

அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளருமான கபீர் ஹஷீம் மற்றும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரை, முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நாளை(11) ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

வெளிவிவகார அமைச்சர் மற்றும் சீனத் தூதுவர் இடையிலான சந்திப்பு இன்று..

wpengine

கரிம சீனி உற்பத்திக்கு தயாராகும் அரசாங்கம்

Azeem Kilabdeen

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை…

wpengine