உள்நாட்டு செய்திகள்

புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு…

புகையிரத சாரதிகள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தத்தினால் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பமாகும் சகல புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

புகையிரத சாரதிகள் உதவியாளர்களை பணிக்கு இணைத்து கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டளர்கள் சங்கம் ஆகியன இணைந்து பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு

wpengine

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்…

wpengine

மீட்டர் கட்டாயமாகிறது

wpengine