உள்நாட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் தேர்தல் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கம் தலைமையில் நாளை(24) அலரி மாளிகையில் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இதில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக, அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)

Related posts

சிங்கள பிரபல பாடகரான அமரதேவ இயற்கை எய்தினார்.

wpengine

நேற்று இனங்காணப்பட்டதில் 15 பேர் கடற்படையினர்

wpengine

மேலும் 257 பேருக்கு கொரோனா

wpengine