உள்நாட்டு செய்திகள்

வயம்ப பல்கலைகழகத்தின் கல்வி வசதிகளை மேம்படுத்த சவுதிஅரேபியா நிதியுதவி…

வயம்ப பல்கலைகழகத்தின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கும் களுகங்கை அபிவிருத்தி ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் 73 மில்லியன் டொலர்களை நிவாரண அடிப்படையில் வழங்கியுள்ளது.இதற்கான இரண்டு உடன்படிக்கைகள் நிதி அமைச்சின் சார்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் அபிவிருத்திகான சவுதி நிதியத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாயகம் பௌஸி அல்ஷாட் ஆகியோர் கைச்சாத்திட்டனர்

Related posts

இதுவரையில் தீர்மானம் இல்லை

wpengine

20வருட துக்கத்தினை மனதினுள் புதைத்து 700கி.மீ நடைப்பயணம் செய்த மஹேல கண்ணீர்மல்க கூறியது.. (VIDEO)

wpengine

பிரதமர் மற்றும் கட்சி குறித்து செயற்குழுவினால் இரு தீர்மானங்கள்…

wpengine