உலக செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

பசுபிக் பெருங்கடலில் நியூ கெலிடோனியா தீவிற்கு அருகில் இன்று(31) 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் 18 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை – டிரம்ப் திட்டம்…

wpengine

நெதர்லாந்தில் பயங்கர தாக்குதல் முறியடிப்பு..

wpengine

மாலைதீவை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் – ஈரானிய துதுவர்

wpengine