உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை…

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலைவேளையில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என்று இன்று(17) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பொது இடங்களில் முகத்தை மூட வேண்டாம் – உலமா சபை வேண்டுகோள்..

wpengine

இலங்கை – ஆஸி இருபதுக்கு இருபது போட்டிக்கான அணி விவரம்..

wpengine

விவாதத்திற்கு திகதி குறிக்கப்பட்டது

wpengine