ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதைய நிலைமை.. (Photos)

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது நீண்ட வாகன வரிசையினை காணக்கூடியதாக காணப்படுகின்றது.

நாட்டில் அண்மையில் நிலவிய பெற்றோல் தட்டுப்பாடு குறித்து அவதியுற்ற மக்கள் தற்போது பரவலாக பரவி வரும் மீளவும் பெற்றோல் தட்டுப்பாடு குறித்த செய்தியில் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rizmira

Related posts

பெண்ணிற்காக அரச முடியினை இழந்தார்.. (PHOTOS)

wpengine

ரஞ்சனுக்கு வெட்டு : அஜித்திற்கு பூமாலை

wpengine

ஜீவனுடன் கெய்ஸ்

wpengine