உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய இராணுவச் சிப்பாய் கைது…

துக்க வீடொன்றில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ஆணைமடு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று(20) மாலை ஆணைமடு – தட்டெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணைமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆணைமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

பிரபுக்களது வாகனங்கள் பயணிக்கும் போது பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மூட வேண்டாம் – ஜனாதிபதி

wpengine

முன்னாள் கடற்படை தளபதிக்கு கலாநிதிப்பட்டம்

wpengine

தானசாலைகள் நடைபெறும் பகுதிகளில் விசேட பரிசோதனை…

wpengine