உள்நாட்டு செய்திகள்

உப-பொலிஸ் அதிகாரி சுட்டுத் தற்கொலை…

முல்​லேரியாவ பொலிஸில் இணைக்கப்பட்டு, கடமையாற்றி கொண்டிருந்த உப-பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று(21) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று(21) காலை 9.15 மணியளவில் குறித்த உப பொலிஸ் அதிகாரி தனக்கு வழங்கப்பட்டிருந்த, துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், பிரேமசிறி எனும் 57 வயதுடைய குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

#reeshma

Related posts

“ஆவா” கும்பலின் தலைமைகள் 03 பேர் கைது..

wpengine

அனர்த்தம் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நட்டஈடு..

wpengine

ஶ்ரீலங்கன் தொடர்பில் கணக்காய்வாளரால் அறிக்கைகள் சமர்ப்பிப்பு…

wpengine