கேளிக்கை

ஹிப் ஹாப் ஆதிக்கு இன்று நிச்சயதார்த்தம்…

கோவையைச் சேர்ந்த முன்னனி இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி தமிழில் தனிஒருவன், கவன், அரண்மனை-2 போன்ற படங்ளுக்கு இசையமைத்திருக்கிறார்.

மீசையை முறுக்கு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்நிலையில் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதிக்கு திருப்பதியில் இன்று(30) நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

 

Related posts

கைதி படத்தின் 2 வது பாகத்தை எடுக்க தடை

wpengine

பூஜாவின் முதல் திருமணத்தில் தகராறு..? (வீடியோ)

wpengine

SEX பொம்மையுடன் வாழ்ந்து வரும் புகைப்பட கலைஞரின் உண்மைக் காதல்.. (Photos)

wpengine