உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கிடையில் இன்று விசேட சந்திப்பு…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கிடையில் இன்று(30) தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தற்போது வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தலை நடத்துவது தொடர்பிலும் அது சார்ந்த பிரச்சினைகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.

 

####..

Related posts

WannaCry மின்னஞ்சல் குறித்து இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு எச்சரிக்கை..

wpengine

நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆராய குழு…

wpengine

களுத்துறை மாவட்டம் 

wpengine