உள்நாட்டு செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி…

க.பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு நாளை மறுதினம்( வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

PB இராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது

wpengine

சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தின் தற்போதைய வருமானம் போதுமானதாக இல்லை..!

wpengine

சுற்று நிரூபத்துக்கு அமைய தலைமை பதவிகளை நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு..

wpengine