விளையாட்டு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் களமிறங்குவேன்.. – சந்திமால்..

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் இடம்பெறுவதற்கு கடுமையாக முயற்சி எடுப்பதாக, இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தினேஷ் சந்திமால் இணைக்கப்படவில்லை. ஆனால் தாம் இது குறித்து அதிருப்தி அடையவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

-reeshmaa..

Related posts

இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 83 ஓட்டங்கள் நிர்ணயிப்பு..

wpengine

தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் குழாமில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கம்…

wpengine

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 24 முதல் ஏற்கப்படும்

wpengine