விளையாட்டு

பிரியந்த அல்கம பதவி விலகல்..

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான பிரியந்த அல்கம பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1996ம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடர் தொடக்கம் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவில் உறுப்பினராக செயற்பட்டுள்ள இவர் தனிப்பட்ட காரணமாக இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#reeshmaa…

Related posts

இந்தியா 55 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் செல்கிறது

wpengine

இலங்கை அணிக்கான பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் முழுமையான விளக்கம்…

wpengine

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பதவியில் இருந்து ஸ்மித் இராஜினாமா…

wpengine