உள்நாட்டு செய்திகள்

பரீட்சையின் போது கைத்தொலைபேசியை பயன்படுத்திய மாணவன் குறித்து விசாரணைகள் ஆரம்பம்…

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் கணிதப் பாட பரீட்சைக்கு விடையளிப்பதற்காக கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய மற்றொரு மாணவன் குறித்து விசாரணகளை பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து பரீடசைக்குத் தோற்றிய மாணவர் ஒருவரே இவ்வாறு பரீட்சை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை இம்முறை க.பொ. த. பரீட்சை தொடர்பில் தற்போது வரை 15 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

Related posts

SAITM தனியார் மருத்துவமனை குறித்து அரச மருத்துவ தொழிற்சங்கம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine

சமூக மறுமலர்ச்சியை உருவாக்க ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியம் – பிரதமர்..

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில்…

wpengine