உள்நாட்டு செய்திகள்

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு…

மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக, நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts

கொழும்பு வாழைத்தோட்டத்தில் கஞ்சாவுடன் ஐவர் கைது

wpengine

எதிர்வரும் வெள்ளியன்று வடக்கின் கதவடைப்பிற்கு 69 அமைப்புக்கள் இணக்கம்..

wpengine

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்கம் சுங்கப் பிரிவினால் பறிமுதல்..

wpengine