உள்நாட்டு செய்திகள்

காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு…

காலி முகத்திடல் வீதி லோட்டஸ்ட் சுற்று வட்ட நுழைவாயிலில் இருந்து மூடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கையே காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

எனவே, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட 05 நாட்கள்…

wpengine

உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுதல் ஒத்திவைப்பு…

wpengine

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடமானது மீள் திறப்பு

wpengine