உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

31ம் திகதி கையளிக்கப்படுவது சுருக்கமான அறிக்கையே..

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட நாள் விசாரணைக்கு பின் விசாரணையின் இறுதி சுருக்கமான அறிக்கை நாளை மறுதினம்(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்க உள்ளதாக பிணை முறி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

 

#reeshmaa..

Related posts

கொரோனா : மீளவும் மக்களுக்கான அறிவுறுத்தல்

wpengine

தற்காலிக கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட தேர்தல் பிரசுரங்களை 31ம் திகதிக்கு முன் அகற்றுமாறு கோரிக்கை..

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine