விசேட செய்தி

ஜனாதிபதி ஐ.ம.சு.கூ தலைமைகளுடனான விஷேட சந்திப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார்.

இக்குறித்த சந்திப்பானது, விஜயராம மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுகொண்டிருக்கின்றது.

(riz)

 

Related posts

அவசர நிலைமை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு.

wpengine

அமைச்சர் ஜோன் இற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

பத்ம உதயசாந்த நிதி மோசடி விசாரணை பிரிவுவு முன்னிலையில்..

wpengine