உள்நாட்டு செய்திகள்

முச்சக்கர வண்டியின் பதிவுக் கட்டணத்தில் குறைவு…

முச்சக்கர வண்டியின் பதிவுக் கட்டணம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக முச்சக்கரவண்டியின் விலையிலும் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

#reeshma

Related posts

பண்டிகையினை முன்னிட்டு எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு மதுபான கடைகளுக்கு பூட்டு..

wpengine

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

wpengine

பல பொருட்களின் விலைகள் எதிர்வரும் தினங்களில் குறையும்

wpengine